Gavitha / 2016 பெப்ரவரி 07 , மு.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். சபேசன்
பாண்டிருப்பு அகரம் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் இளைஞர் யுவதிகளுக்கு இலவச புகைப்பட கலைதொழில் நுட்பம் தொடர்பான ஒரு நாள் செயலமர்வு, பாண்டிருப்பில் அமைந்துள்ள அகரம் அலுவலகத்தில் 24 ஆம்திகதி நடைபெறவுள்ளது என அவ்வமைப்பின் தலைவர் செ.துயஜிந்தன் தெரிவித்தார்.
புகைப்பட கலைத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் இச்செயலமர்வில் கலந்துகொள்ளமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
28 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago