தீஷான் அஹமட் / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தோஷபுரம் பகுதியை அண்டிய காட்டுப்பகுதியில், கசிப்பு காய்ச்சிய 23 வயதுடைய இளைஞன் கைதுசெய்யப்பட்டார் எனவும் அவரிடமிருந்து 1,500 மில்லி லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த காட்டுப் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையமொன்று இயங்குவதாகக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், இன்று (18) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே, இக்கைது இடம்பெற்றதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
6 minute ago
21 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 minute ago
24 minute ago