Editorial / 2017 ஜூன் 25 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை, குச்சவெளி கடற்கரையில் மீன்பிடிப்பதற்கான வாடியொன்றில் கசிப்பும் சாராயமும் காச்சுவதற்கான பொருட்களை வைத்திரந்த பெண்கள் இருவரை, திருகோணமலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரார், நேற்றிரவு 7 மணியளவில் கைதுசெய்துள்ளனர்.
நீர்கொழும்பு, கலாவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 40 மற்றும் 43 வயதையுடையவர்களே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 4 லீற்றர் கசிப்பு மற்றும் 30 லீற்றர் கோடா என்பன மீட்கப்பட்டுள்ளன.
28 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago
3 hours ago