2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கஞ்சா செடி வளர்த்தவருக்கு பிணை

ஒலுமுதீன் கியாஸ்   / 2017 ஒக்டோபர் 16 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா , மஜீத் நகர் பகுதியில் தனது குடியிருப்புக் காணிக்குள் 3 கஞ்சாச் செடி வளர்த்த 42  வயதுடைய நபரொருவருக்கு, ஒரு இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் செல்லுமாறு, திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X