Princiya Dixci / 2017 பெப்ரவரி 26 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
2 கிராம் ஹெரோய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டில், கந்தளாய் - வெண்றாசன்புர குளப் பகுதியில் நபரொருவர், இன்று காலை கைது செய்யப்பட்டதாக, கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாய் தலைமையகப் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
8 hours ago