Editorial / 2019 மே 13 , பி.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியா பகுதியிலுள்ள கரையோரங்களில், கடலுக்குள் இறங்கி, கடற்படையினர், இன்று (13) தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கிண்ணியா துறையடி கரையோரம் முதல் பெரியாற்று முனை கரையோரம் வரையிலான பகுதிகளில், இந்தத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
படகு மூலமாகவும் சுழியோடிகள் மூலமாகவும் இந்தத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
12 minute ago
26 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
26 minute ago
1 hours ago
1 hours ago