தீஷான் அஹமட் / 2017 ஒக்டோபர் 11 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, மதுரங்குடா பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கட்டுத் துவக்கை கைப்பற்றியதாக, குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டில் கட்டுத்துவக்கொன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று (10) அவ்வீட்டைச் சோதனைக்குட்படுத்திய போது, கட்டுத்துவக்கு இருந்ததையடுத்து வீட்டு உரிமையாளர் (45 வயது) கைதுசெய்யப்பட்டாரெனவும் குச்சவெளி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .