2026 மார்ச் 21, சனிக்கிழமை

கட்டைபறிச்சானில் ஆயுதங்கள் மீட்பு

Thipaan   / 2016 ஒக்டோபர் 15 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைபறிச்சான் பாலத்தருகிலிருந்து, ரி-81 ரக துப்பாக்கி, 3 மெகசின்கள், 205 துப்பாக்கி ரவைகள் என்பவற்றை மீட்டுள்ளதாக, மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் ஆயுதங்கள் இருப்பதாக பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் அவ்விடத்துக்;கு விரைந்த பொலிஸார், இந்த ஆயுதங்களை மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X