2025 மே 17, சனிக்கிழமை

கர்ப்பிணி பலி

Thipaan   / 2016 நவம்பர் 20 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா சூரங்கல் பகுதியிலுள்ள வீடொன்றில், குளியலறையில் வழுக்கி விழுந்து, கர்ப்பிணியொருவர் உயிரிழந்துள்ளார் என, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலைஇடம்பெற்ற இச்சம்பவத்தில், கிண்ணியா சூரங்கல் சாந்தி நகர் 5 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த நளீம் ஜனூபா  என்பவரே உயிழந்துள்ளார் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது, கிண்ணியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .