2025 மே 13, செவ்வாய்க்கிழமை

காட்டில் குடில் கட்டியவருக்கு அபராதம்

ஒலுமுதீன் கியாஸ்   / 2017 ஒக்டோபர் 28 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் ,  ஈச்சலம்பற்று காட்டுப் பகுதிக்குள்,  சட்டவிரோதமான முறையில் காட்டு மரங்களை வெட்டி, குடில் அமைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு, 60 ஆயிரம் ரூபாய் அபராதத்தை மூதூர் நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம்(26) விதித்துள்ளது.

 

குறித்த சந்தேகநபரை வனவள பாதுகாப்பு அதிகாரிகள்,  மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தியப் போதே, நீதவான் ஐ.எம்.றிஸ்வான் இந்த அபராதத்தை விதித்துள்ளார்.

 

இவர்  மூதூர் , ஈச்சலம்பற்று பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X