Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2017 ஒக்டோபர் 17 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
காணி மத்தியஸ்தர்களுக்கான செயலமர்வு, திருகோணமலை, ஆண்டாங்குளத்திலுள்ள ஓசின் ஹோட்டலில்,சிரேஸ்ட சட்ட ஆலோசகர் என். திருநாவுக்கரசு தலைமையில் நேற்று (16) இடம்பெற்றது.
இந்த செயலமர்வில் மத்தியஸ்தப்பொறி முறைகள் மற்றும் பிணக்குகளை கையாண்டு அதற்கான தீர்வுகளை எட்டக்கூடிய வழிவகைகளும் தெளிவுப்படுத்தப்பட்டன.
இதில், மத்தியஸ்தப்பயிற்றுவிப்பாளர்களான சவரி நாயகம், யசப்பாலடி சில்வா, மற்றும் முபாரீஸ் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
05 Jul 2025