2025 மே 14, புதன்கிழமை

கிண்ணியாவில் அடிக்கடி நீர் வெட்டு

ஏ.எம்.ஏ.பரீத்   / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை - கிண்ணியா பிரதேசத்தில் முன் அறிவித்தல் எதுவும் இல்லாமல் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் அடிக்கடி நீர் விநியோகத்தை தடைசெய்து வருவதாக, அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதனால்  மக்கள் பெரும் துன்பத்திலும், கஷ்டங்களையும் அனுபவிக்கின்றனர். இப்பிரதேசத்தில்  அரசனை நம்பி புருஷனை கை விட்டது போல குழாய் நீரை நம்பி கிணறுகளை கைவிட்டு விட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X