2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கிண்ணியாவில் சிறுவர் தினக் கொண்டாட்டம்

ஏ.எம்.ஏ.பரீத்   / 2017 ஒக்டோபர் 01 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக சிறுவர் தினம் மற்றும் உலக முதியவர்கள் தினம் என்ற வகையில், கிண்ணியா  வலயக் கல்வி அலுவலகத்தின் அனுசரனையுடன், சிறுவர் விளையாட்டு விழா இன்று (01) காலையில்  தி/கிண்ணியா அல்- அதான் வித்தியாலயதில் நடைபெற்றது.

 

கிண்ணியா அல்- அதான் வித்தியாலய அதிபர் அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக புதிய வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி இஸட்.எம்.முனவ்வரா நளீம், கிண்ணியா கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.எம்.முஹ்மீன்,   ஆரம்பக் கல்வி உதவிக்  கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். அருஸ், விவசாயப் பாட ஆசிரிய ஆலோசகர் எம்.எம். இபாதுள்ளா, ஆசிரிய ஆலோசகர்களான எம்.அனிபா, எம்.எஸ்..சபறுள்ளா, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என, பலரும் கலந்துக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X