Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஏ.எம்.ஏ.பரீத் / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் டெங்கைக் கட்டுப்படுத்தும் முகமாக பிரதான வீதி, உள்ளூர் வீதிகளில், புகை வீசிறும் நடவடிக்கை தற்போது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கிண்ணியா பிரதேசத்தில் தற்போது பெய்துவரும் அடைமழை காரணமாக சிலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெறுகின்றனர் எனவும் இவர்களுக்கு டெங்குக்காய்ச்சல் என இன்னும் இனங்காணப்படாத நிலையில், முன்கூட்டி இந்நடவடிக்கையை முன்னெடுப்பதாகவும், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.அஜீத் தெரிவித்தார்.
6 hours ago
6 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
9 hours ago