Editorial / 2018 ஜூலை 22 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்,ஒலுமுதீன் கியாஸ், தீஷான் அஹமட்
கிண்ணியாவில், புதிய பஸ் தரிப்பிடம் இன்று (22) காலை போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா பிரதம அதிதியாக கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில், திருமலை மாவட்ட நாடாளுமன்ற உற்ப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப், இம்ரான் மஹ்ரூப், எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் திருமதி ஆரியவதி கலப்பதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .