Editorial / 2020 ஏப்ரல் 29 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்
நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ் நிலை காரணமாக, கொவிட்19 தடுப்பு முற்காப்பு நடவடிக்கையாக கிருமி நீக்கும் செயற்பாடு, கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திலும் இடம்பெற்றது.
சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலக ளாகம் உட்பட அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கைகள், நேற்று (28) பொலிஸாரால்முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .