எப். முபாரக் / 2017 ஒக்டோபர் 03 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர், பிரதி சுகாதார அமைச்சரின் கிழக்கு மாகாணத்திற்கான இணைப்புச் செயலாளராக, இன்று(03) நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் சுகாதார பிரதி அமைச்சில் வைத்து வழங்கப்பட்டதாக, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .