ஏ.எம்.ஏ.பரீத் / 2017 ஒக்டோபர் 30 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தும் தமக்கான நேர் முகப் பரீட்சைக்கான அழைப்புக் கடிதம் இதுவரைக்கும் கிடைக்க பெறவில்லை எனக் கோரி, கிழக்கு மாகாண பட்டதாரிகள் இன்று (30) கவனயீர்ப்பு பேரணி யொன்றினை முன்னெடுத்தனர்.
இப்பேரணி திருகோணமலை இந்துக் கலாச்சார மண்டபத்தில் தொடங்கி ஆளுநர் அலுவலகத்தை அடைந்து, அதற்கு முன்னால் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொண்டனர்.


1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago