ஒலுமுதீன் கியாஸ் / 2017 செப்டெம்பர் 28 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, தம்பலாகம் பிரதேசத்தில் குடிபோதையில் மோட்டார் சைக்கிள் ஓடிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இருவருக்கு, தலா 6000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த சந்தேக நபர்களை தம்பலகாமம் பொலிஸார் கைது செய்து, நேற்று (27) கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியப் போது, பதில் நீதவான் ஷாலிகா, இந்த தீர்ப்பினை வழங்கினார்.
2 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago