2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

குரல் தேர்வு

வடமலை ராஜ்குமார்   / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, தமிழ் இசைக் கலைஞர்கள் அமைப்பால், இல.332, டொக்யாட் வீதி, திருக்கோணமலை எனும் முகவரியில் ஞாயிற்றுக்கிழமை (07) மாலை 04.30 மணிக்கு குரல் தேர்வுவொன்று நடத்தப்படவுள்ளது .

இதன்போது தெரிவு செய்யப்படும் திறமைசாலிகளுக்கு, பாடல்கள் வெளியீடு செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்படவுள்ளதுடன், இலங்கையின் புகழ் பூத்த இசையமைப்பாளர் மொஹமட் ஷமீலின் இசையில் பாடலொன்றும் தயாரிக்கப்படவுள்ளது.

ஆர்வமுள்ளவர்கள், 0775111948, 0755219652 எனும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாமென, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X