2025 மே 05, திங்கட்கிழமை

குறிஞ்சாக்கேணி பாலம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக நடவடிக்கை

Editorial   / 2018 நவம்பர் 03 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பாலம் புனரமைப்பு தொடர்பாக, கிண்ணியா மக்களால் நேற்று (02) கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, கிண்ணியா பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதனையடுத்து, இது தொடர்பான விளக்கங்களை, ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்குமாறு, வெளிநாட்டுத் தூதுவர் ஒருவர் மூலமாக தனக்கு அழைப்பு வந்ததாக, கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மட் ஹனி தெரிவித்தார்.

உரிய ஆவணங்கள் உடன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X