Editorial / 2017 ஒக்டோபர் 18 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா, சுங்கான் குழி, தாயீப் நகர் பகுதியில் 17 கிராம் கேரளக் கஞ்சாவை வீட்டில் வைத்திருந்த 25 வயது இளம் குடும்பஸ்தர் ஒருவர், நேற்று முன்தினம் பிற்பகல் கைதுசெய்யப்பட்டாரென, திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக நடவடிக்கைகளுக்காக சந்தேகநபரை, கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக, அப்பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜனோஸன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .