Editorial / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூறங்கல் சந்தி பழக்கடை அருகில், கேரளா கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின்பேரில், நேற்று (16) இரவு நபரொருவரை கைது செய்துள்ளதாக, திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி புத்திவர்தன தெரிவித்தார்.
குறித்த, சந்தேகநபர் ஆயிலியடி, கிண்ணியாவைச் சேர்ந்த ஜின்னா முஹம்மது றிஸ்வான் வயது (23) எனவும், இவரிடமிருந்து 100 கிராம் கேரளா கஞ்சாவை கைப்பற்றியதுடன், கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6 minute ago
21 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 minute ago
24 minute ago