Editorial / 2018 செப்டெம்பர் 06 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், ஏ.ஆர்.எம்.றிபாஸ்
கிண்ணியா, அல்-அக்ஸா தேசிய பாடசாலைக்கு அருகில், 5 கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த ஒருவரை, நேற்று (05) இரவு 11 மணியளவில், திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் கைதுசெய்தனர்.
சந்தேகநபர், பிரதான வீதி , கிண்ணியா - 03 ஐச் சேர்ந்த 36 வயதுடையவர் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.
1 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago