2025 மே 17, சனிக்கிழமை

காணிகளில் இருந்து சம்பூர் மக்களை வெளியேறுமாறு உத்தரவு

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 07 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம்

சம்பூரில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அனல் மின் நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை துறைமுகத்திலிருந்து அனல் மின்நிலையத்துக்குக் கொண்டு செல்லவும் அனல் மின் நிலையத்தேவைக்கு கடல் நீரைக் கொண்டு செல்லவும் என அடையாளப்படுத்தப்பட்ட காணிகளில் வாழ்ந்துவரும் மக்களை வெளியேறுமாறு, மூதூர் நீதிமன்ற நீதவான் எம்.றிஸ்வான், உத்தரவு பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .