Suganthini Ratnam / 2016 மார்ச் 31 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பதிர்தீன் சியானா, ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை, கிண்ணியா தள வைத்தியசாலையின் அரச தாதி உத்தியோகஸ்தர்கள் தங்களின் முறையற்ற இடமாற்றத்தைக் கண்டித்து இன்று வியாழக்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இவ்வைத்தியசாலையில் கடமையாற்றிய அரச தாதி உத்தியோகஸ்தர்கள்; மூதூருக்கும் மூதூர் தள வைத்தியசாலையில் கடமையாற்றிய அரச தாதி உத்தியோகஸ்தர்கள் கிண்ணியாவுக்கும் முறையற்ற விதத்தில் இடமாற்றப்பட்டுள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக வெளிநோயாளர் பிரிவுக்கு வரும் நோயாளர்களும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களும்; மருந்தைப் பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
9 minute ago
28 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
28 minute ago
37 minute ago