2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

கிண்ணியா வைத்தியசாலையில் வைத்தியர் விடுதி

Suganthini Ratnam   / 2016 ஜூலை 24 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

திருகோணமலை, கிண்ணியா தள வைத்தியசாலை வளாகத்தில்; வைத்தியர் விடுதிக்கான புதிய மாடிக்கட்டடம், 103 மில்லியன் ரூபாய்  செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக சுகாதாரப் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் எச்.எம்.எம்.பாயீஸ், இன்று ஞாயிற்றுக்கிழமை  தெரிவித்தார்.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.  

வெளிமாகாணங்களிலிருந்து இவ்வைத்தியசாலையில் வைத்திய சேவை செய்வதற்காக வரும் வைத்தியர்களுக்கு விடுதி வசதி தேவைப்படுகின்றது. இந்நிலையில், 03 மாடிகளைக் கொண்டதாக வைத்தியர் விடுதி நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .