2026 மார்ச் 21, சனிக்கிழமை

கோரள கஞ்சா வைத்திருந்தவர் கைது

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 06 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 - எப்.முபாரக்

    ஐந்நூறு மில்லிகிராம்  கேரளா கஞ்சாவை வைத்திருந்தவரை, நேற்று வெள்ளிக்கிழமை (05) திருகோணமலை கந்தளாய் பகுதியில் வைத்துப் பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர், 28 வயதுடைய கந்தளாய், பண்டாரகம மாவத்தையைச் சேர்ந்தவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். கந்தளாய்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .