2025 மே 17, சனிக்கிழமை

கௌரவிப்பு

Kogilavani   / 2016 நவம்பர் 20 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.இம்ரான்.ஏ.பரீத்

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் இளம்பட்டதாரி சங்கத்தினரை கௌரவிக்கும் நிகழ்வு, நேற்று சனிக்கிழமை (19) நடைபெற்றது.

எஸ்.எல்.ஈ.ஏ.எஸ்.பரீட்சையில்  சித்தியடைந்தவரும், தேசிய ரீதியாக நடைபெற்ற 1500 மீற்றர் ஓட்டப்போட்டியில் வெற்றி;ற மாணவன் ஏ.எம்.நிப்றாஸும் அவரை பயிற்றுவித்த ஆசிரியர் நிம்சாத்தும் கௌரவிக்கப்பட்டனர்.

இளம் பட்டதாரியின் தலைவர் றீஸான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திரிசீடி அமைப்பின் தலைவர் டொக்டர் கே.எம்.ஸாஹிர், பிரதேச சபையின் செயலாளர் நஜாத், உதவிக் கல்விப்பணிப்பாளர் இக்பால், சட்டத்தரணி பஜாத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .