Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Thipaan / 2016 ஜூலை 27 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட், எம்.முபாரக்
புல்மோட்டை ரகுமான் நகர் வீதிக்கான கார்பெட் இடும் பணியை, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் உத்தியோகபூர்வமாக, இன்று (27) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து, 12 மில்லியன் ரூபாய் செலவிலேயே இவ்வீதிக்கு கார்பெட் இடப்படுகிறது.
குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம். முபாரக், பிரதேச சபை உறுப்பினர் ஆசிக் பள்ளிவாயல்களின் தலைவர்கள் மற்றும் கட்சி போராளிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago