Niroshini / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
கந்தளாய்,சீனியாலை பிரதேசத்தில் குளித்துக்கொண்டிருந்த இளம் பெண்ணொருவரை மறைந்திருந்து கையடக்க அலைபேசியில் படம் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரை கந்தளாய் பொலிஸார் நேற்று புதன்கிழமை மாலை கைது செய்துள்ளனர்.
குளித்துக் கொண்டிருந்த பெண்ணை குறித்த நபர் படம் பிடித்துக்கொண்டிருந்ததை அவதானித்த பிரதேசவாசிகள் அவரை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
20 minute ago
35 minute ago
41 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
35 minute ago
41 minute ago
43 minute ago