2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 ஏப்ரல் 06 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எல்.நௌபர்   

மூதூரில் இடம்பெறும்  சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கைகளினை உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரி மூதூர் சிவில் சமூக அமைப்பினர் இன்று (06) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

பல்வேறு சுலோகங்களையுடைய, பதாதைகளை ஏந்தியவாறு இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மூதூரிலுள்ள  கெங்கை. வெள்ளநாவல் உள்ளிட்ட. அனேக இடங்களில் ஆற்று மணல் சட்டவிரோதமான முறையில் அகழப்படுகிறது. இதனால் வௌ்ளப்பெருக்கு, மண்ணரிப்பு ஏற்படுவதாக தெரிவித்து, இந்த செயற்பாட்டினை உடனடியாக நிறுத்தக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .