Niroshini / 2016 மார்ச் 24 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
சட்ட விரோதமான முறையில் புல்மோட்டை பிரதேசத்தில் மண் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட புல்மோட்டை பிரதேசவாசி மூவருக்கு தலா பத்தாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
குறித்த மூன்று நபர்களையும மூன்று உழவு இயந்திரங்களையும் புல்மோட்டைப் பொலிஸார் கைது செய்து புதன்கிழமை (23) குச்சவெளி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே, நீதவான் ஹயான் மீஹககே இவ்வாறு உத்தரவு பிறப்பித்தார்.
அத்தோடு உழவு இயந்திரங்கள் விடுவிக்கப்படதோடு மணல் அரசுடமையாக்கப்பட்டது.
11 minute ago
15 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
30 minute ago