Kogilavani / 2016 ஜூலை 04 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்
திருகோணமலை, குச்சவெளி கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட புல்மோட்டை மற்றும் குச்சவெளி பகுதிகளைச் சேர்ந்த 18 மீனவர்களை திருகோணமலை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை (3) மாலை கைது செய்து குச்சவெளி பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
இதன்போது 5 மீன்பிடி படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கரையிலிருந்து 7 கிலோ மீற்றருக்கு உட்பட்ட கடற் பகுதியில் சுருக்கு வலைகள் பயன்படுத்தி மீன் பிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், மேற்படி மீனவர்கள் அம்முறையை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
50 minute ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
21 Mar 2026