Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 நவம்பர் 28 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
திருகோணமலை - சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் நேற்று (27) மாலை மாவீரர்தின நினைவேந்தல் இடம்பெற்றது.
சம்பூர் - மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்த இந்த நினைவேந்தல் நிகழ்வில் ஆயிரக்கணக்கான மாவீரர்களின் உறவுகள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது மாலை 6.05 மணியளவில் மாவீரரொருவரின் புதல்விகளால் பொது சுடர் ஏற்றி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (a)
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago