Editorial / 2018 டிசெம்பர் 03 , பி.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம்.றனீஸ்
மத நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில், சர்வமதத் தலைவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வொன்று, திருகோணமலை தீபம் நிறுவனத்தில், இன்று (03) நடைபெற்றது.
இந்த ஒன்றுகூடலில், பல மாவட்டங்களையும் சேர்ந்த சர்வமதத் தலைவர்கள் கலந்துகொண்டு, விசேட உரைகளை நிகழ்த்தினர்.
மதங்கள் தொடர்பில் மக்களிடையே காணப்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டுமாயின், முதலில், மதங்கள் தொடர்பில் அறிந்துகொண்டிருக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர்கள், மதத் தலைவர்களாகிய தாம் ஒன்றிணைந்துச் செயற்படுவதன் மூலம், இவற்றை நிவர்த்திசெய்ய முடியுமென்றும் கூறினர்.
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago