Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2017 ஜூலை 26 , பி.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்
அனுமதிப் பத்திரமின்றி சாராயம் விற்பனை செய்த 36 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை, திருகோணமலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸார், இன்று காலை கைதுசெய்துள்ளனர்.
அலெக்ஸ் தோட்டம் 3ஆம் கட்டைப் பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ள இவரிடமிருந்து, 4 முழுமையான போத்தல்களும் ஒரு முக்கால் போத்தலுமாக 3 லீற்றர் 550 மில்லிலீற்றர் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
04 Jul 2025