2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சிப்பிகளை கடத்த முற்பட்ட இருவர் தடுப்பு காவலில்

எஸ். சசிக்குமார்   / 2017 ஒக்டோபர் 09 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியாவில் இருந்து நிக்கரவெட்டியாவுக்கு  சட்டவிரோதமான முறையில், கடல் சிப்பிகளை வாகனமொன்றில் கொண்டுச்செல்ல முற்பட்ட இருவர், உப்புவெளி பொலிஸாரால் நேற்று (08) மாலை கைது செய்யப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

இவர்களிடமிருந்து 50 கிலோ கொண்ட 25 சிப்பி மூட்டைகளும், வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில், உப்புவெளிப் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X