எப். முபாரக் / 2018 நவம்பர் 07 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, சேருநுவர பகுதியில் 11 வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக கூறப்படும் சந்தேக நபரை நேற்று(06) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் சேருநுவர,கல்லாறு பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவரெனவும், இவரை, மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
4 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
20 minute ago