2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

சிறுமி வன்புணர்வு; சிறுவன் கைது

அப்துல்சலாம் யாசீம்   / 2017 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குணவர்தனபுர ப‌குதியில் 6 வயதுச் சிறுமியை, வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், 16 வயதுச் சிறுவனொருவன், இன்று (12) காலை கைதுசெய்யப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

 

சிறுவன், அதே இடத்தைச் சேர்ந்தவர் எனவும் திருகோணமலை நீதிமன்றத்தில் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி, திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரெனவும் மொறவெவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X