Princiya Dixci / 2021 பெப்ரவரி 21 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு, திருகோணமலை சுகாதார வைத்திய அத்தியட்சர் பணிமனையில் நேற்று (20) கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சிறைச்சாலை அத்தியட்சகர், பிரதான ஜெயிலர் உட்பட 50க்கும் மேற்பட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு இதன்போது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
16 minute ago
19 minute ago
30 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
19 minute ago
30 minute ago
34 minute ago