எப். முபாரக் / 2018 ஓகஸ்ட் 22 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, முள்ளிப்பொத்தானை பகுதியில், ஹஜ்ஜுப் பொருநாளைச் சிறப்பிக்கும் வகையில், நேற்று (21) இரவு, சீனவெடிகளைக் கொளுத்திய இளைஞரொருவர், எரிகாயங்களுக்குள்ளான நிலையில், கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.
முள்ளிப்பொத்தானை, சிராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞரே, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago