Editorial / 2019 ஜூலை 24 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை தி/கிண்ணியா பாதிமா பாலிகா மகாவித்தியாலய அதிபர்.ஏ.ஆர்.சாதிக்கீனின் தலைமையில் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தின் ஒருங்கிணைப்பில் "சுவசெரிய" அம்பியூலன்ஸ் சேவை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
பாடசாலை மாணவர்களுக்கான துரித 24 மணி நேர இலவச சேவை தொடர்பில் தெளிவு படுத்தப்பட்டதுடன் எந்நேரமும் பண மிகுதி தங்களது தொலைபேசியில் இல்லாத போதும் 1990 இலக்கத்துக்கு அழைப்பதன் ஊடாக இச் சேவையை பெற்றுக் கொள்ள முடியும்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago