2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சேனாவெளி குளத்தை புனரமைத்து தருமாறு கோரிக்கை

Editorial   / 2020 மே 21 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  சேனாவெளிக் குளத்தை புனரமைத்து, நன்னீர் மீன்பிடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உதவுமாறு, நன்னீன் மீன்பிடியாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

குறித்த குளமானது பல வருடங்கள் பழமை வாய்ந்தது என்றும் ஆகாயத் தாமரைகள், குப்பைகள் போன்றன குளத்தினுள் காணப்படுவதனால் மீன்பிடிப்பதில் பாரிய சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும், மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, நீரினுள் காணப்படும் தடங்களை அகற்றி, நன்னீர் மீன்பிடியாளர்களுக்கான வாழ்வாதார நடவடிக்கையை மேற்கொள்ள உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X