2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு வீதிகள் புனரமைப்பு

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 21 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கோமரங்கடவெல கிராமத்துக்குக்கு, இம்மாதம் 27ஆம் திகதி  விஜயம் மேற்கொள்ளவுள்ளார். 

ஜனாதிபதியின் இந்த விஜயத்தை முன்னிட்டு,  திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரளயின் பணிப்புரையின் கீழ், இப்பிரதேசத்தில் உள்ள பல வீதிகள் புனர்நிர்மானம் செய்யப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X