ஒலுமுதீன் கியாஸ் / 2017 ஒக்டோபர் 06 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மீட்கப்பட்டுள்ளன.
திருகோணமலை பிராந்திய நச்சுத் தன்மையான போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் இவற்றை, நேற்று (06) கைப்பற்றியுள்ளனர்.
தமக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்தத் திடீர் சுற்றி வளைப்பை மேற்கொண்டதாகவும் மீட்கப்பட்ட வலைகளை குச்வெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .