Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம்
மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சம்பூரிலுள்ள தனியார் காணி ஒன்றில் நிறுவப்பட்ட மின்மாற்றித் தொகுதியை அகற்றுமாறு அக்காணி உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை மாவட்டக் காரியாலயத்தில் கடந்த மாதமும் மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் கடந்த 16ஆம் திகதியும் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.
தனது காணியில் மின்மாற்றி காணப்படுவதால், காணியில்; கட்டுமானப்பணியை மேற்கொள்ள முடியாதுள்ளது. ஆகவே, இம்மின்மானியை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு காணி உரிமையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago