Editorial / 2017 மே 27 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பொன்ஆனந்தம்
திருகோணமலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் தலைவர்களை, விடுதலை செய்யுமாறும் உடனடியாக தமக்கான வேலைவாய்ப்பை வழங்குமாறும் கோரி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
திருகோணமலையில் பலபாகங்களிலும் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள், எவரும் உரிமைகோரும் விதத்தில் ஒட்டப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

36 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago
3 hours ago