Editorial / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ.அச்சுதன்
தேசிய நூலக ஆவணவாக்கல், சேவைகள் சபை, பேணல் பாதுகாப்புப் பிரிவு பொது நூலகங்களின் பேணல் நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு, கடந்த வருடம் (2018) நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டது.
மேற்படி ஆய்வுப் போட்டியில், கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை நகர சபை பொது நூலகம் முதலாமிடமாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக, திருகோணமலை நகர சபை பொது நூலகத்தின் பிரதம நூலகர் க.வரதகுமார் தெரிவித்தார்.
இதற்கான பரிசில் வழங்கும் நிகழ்வு, கொழும்பு தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் இன்று (19) நடைபெறுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .