2025 மே 02, வெள்ளிக்கிழமை

திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நியமனம்

Editorial   / 2017 நவம்பர் 03 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கே.அருந்தவராஜா நியமிக்கப்பட்டுள்ளதுடன், உத்தியோகபூர்வமாக தமது கடமைகளையும் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்கு முன்னர் இவர்,  திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக (காணி) பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடiமாயற்றிய எஸ்.அருள்ராசா அரசாங்க  தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலளாராக நியமனம் பெற்று சென்றமையை அடுத்து,  அவரது இடத்துக்கு கே.அருந்தவராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .